ஒரு நாள் திருமணத்திற்கு வரனை காண்பித்த பெண்ணின் பெற்றோரிடம் ஒரு குட்டி தேவாங்கு போல் இருக்கும் இவனா எனக்கு வரன்! என் தகுதி என்ன அவன் தகுதி என்ன என்றாள். இதை கேட்ட அந்த வரன் மிகவும் ஆத்திரம் உடையவனாய் அவளின் நாவை பிடுங்காமல் விடமாட்டேன் என்று சொல்லி அவளை கழுத்தில் வெட்டி கொலை செய்தானாம். அவளின் ஒரு வார்த்தை அவளின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி ஆனது. வேதம் ஒவ்வொரு விசுவாசிகளும் மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும் எப்படி …
Tag
Showing: 1 - 1 of 1 RESULTS